2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் முடிவெடுப்பதில் குழப்பம் இருக்கும். குடும்ப பிரச்சினைகள் வேலையில் பாதிப்பை ஏற்படுத்தும். அமைதி குலையும். 3—ம் வீட்டில் ராகு மற்றும் குரு இருப்பதால் எலக்ட்ரானிக் பொருட்கள் தொடர்பான செலவு உண்டாகும். 8,9 மற்றும் 10 ஆகிய தேதிகள் சற்று கடினமாக இருக்கும். பேச்சுத்திறனால்தான் வருமானம் கூடும். பேசாதிருந்தால் வருமானம் கிட்டாது. சனி பகவானுக்கு விளக்கேற்றுவதன் மூலம் முடிவு எடுப்பதில் வழிகாட்டுதல் கிடைக்கும்.‘

Updated On 4 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story