2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் சிரமமானதாக இருக்கும். குடும்பத்தினருடன் அதிருப்தி நிலவும். 18-ஆம் தேதிக்கு பிறகு துணைவருடன் உறவு மேம்படும். 19-ஆம் தேதிக்கு பிறகு வேலை தொடர்பாக பயணப்பட வேண்டியிருக்கும். பணியிடத்தில் ஒத்துழைப்பு இருக்காது. அழுத்தங்கள் நிறைந்திருக்கும். 15,16,19,20,21 தேதிகள் கடுமையானதாக இருக்கும். சந்திரனுக்கு நெல் மற்றும் வெல்லம் இட்டு விளக்கேற்றினால் வீட்டில் அமைதி திரும்பும்.

Updated On 14 Aug 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story