2023, ஜூலை 25 முதல் 31- ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

தந்தைக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டி வரும். இதனால் பிரச்சினைகள், அழுத்தங்கள் வரலாம். கணவன் - மனைவியிடையே உறவு நன்றாக இருக்கும். வேலையில் நல்ல சூழல் அமையும். உயர் அதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும். மாமனாருக்காக நிறைய செலவுகள் செய்யவேண்டி வரலாம். 21-ஆம் தேதி மட்டும் மிகவும் கடினமாக இருக்கும். வேலையில் கற்றுக்கொள்ள வேண்டிய சூழல் இருக்கும்.

Updated On 1 Aug 2023 10:30 AM GMT
ராணி

ராணி

Next Story