2023, ஆகஸ்ட் 8 முதல் 14- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் உங்கள் திறன்களை முழுமையாக வெளிப்படுத்த முடியும். வேலையில் சிரமங்கள் இருக்காது. வீணாக சவால் விடுவதைத் தவிர்த்து சிந்தனைகளை செயலாற்றுவது வெற்றி தரும். 14-ஆம் தேதி மட்டும் சிரமமாக இருக்கலாம். கணவன் (அ) மனைவி உங்கள் தாய் தந்தையை குறித்தோ, வீட்டை குறித்தோ புகார் கூறுவார்கள். சந்திரனுக்கு நெல் இட்டு விளக்கேற்றினால் துணைவரின் மனம் அமைதி பெறும்.

Updated On 7 Aug 2023 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story