✕
2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் சுமாராக இருக்கும். தாய்- தந்தை அல்லது மாமனார் - மாமியாருடன் சின்ன சின்ன பிரச்சினைகள் வரலாம். வேலையினாலோ அல்லது பிரயாணத்தினாலோ சிறு சிறு உடல்நல பிரச்சினைகள் வரலாம். தன்வந்திரி பகவான் அல்லது பெருமாளுக்கு விளக்கேற்றினால் தீர்வுகள் கிடைக்கும். 28ஆம் தேதி சற்று கடினமாக இருக்கும். மனைவி, குழந்தைகளுடன் உறவு நன்றாக இருக்கும். வேலையில் நஷ்டங்கள் ஏற்படும். திட்டமிட்டபடி வேலைகள் நடக்காததால் கெட்ட பெயர் கிட்டும் நிலை ஏற்படும். வேலைகளை தள்ளிப்போட்டால் பிரச்சினையிலேயே முடியும். இதனால் சனி பகவானுக்கு எள் போட்டு விளக்கேற்றினால் இந்த வாரம் நன்றாக அமையும்.

ராணி
Next Story