2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

ஏழரை சனியால் கஷ்டப்பட்டாலும் இந்த வாரம் நல்லதே நடக்கும். பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். உறவினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். சந்தோஷம், சௌகர்யம் மற்றும் குதூகலம் கிடைக்கும். பண வரவு, பொருள் வரவு இருக்கும். சற்று சலனம் ஏற்படும். கார், பைக் வாங்கும் யோகம் உண்டு. சிவ ஆலயங்களுக்கு சென்றுவருவீர்கள். மேலதிகாரிகளின் ஆதாயம் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. உணவுப்பழக்கங்களில் கட்டுப்பாடு அவசியம். வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். ஆன்மிக குருவின் வழிநடத்துதலால் வாழ்க்கை பாதை மாறும்.

Updated On 7 Nov 2023 3:05 AM GMT
ராணி

ராணி

Next Story