2023 டிசம்பர் 26 முதல் 2024 ஜனவரி 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

முயற்சிகள் வெற்றியடையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வரும். உங்களை அப்டேட் செய்ய தேடுதல்கள் இருக்கும். உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கும். இளைய சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. எதிர்பாராத பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். உற்பத்திக்கு தகுந்த வருமானம் உண்டு. அம்மாவின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். டிஜிட்டல் கரன்சி மற்றும் முதலீட்டில் முன்னேற்றம் உண்டு. சிறுதொழில், சுய தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் இருக்கும். காதலால் மகிழ்ச்சி கிடைக்கும். கவுரவம், அந்தஸ்து, புகழ் காப்பாற்றப்படும். சனி பகவான் மற்றும் ஆஞ்சநேயரை வழிபாடு செய்ய ஏற்றம் ஏற்படும்.

Updated On 26 Dec 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story