2024 ஜனவரி 16 முதல் ஜனவரி 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

தெய்வ அனுகூலங்கள் உண்டு. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் பணம், தனம் தாராளமாக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியடையும். உறவினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பாராத பயணத்தால் நற்பலன்கள் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. அரசியலில் இருப்பவர்களுக்கு சமூக அந்தஸ்து உயரும். காதல் கைகூடும். புதிய காதல் ஏற்படும். குழந்தை பாக்கியம் உண்டு. வேலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் நன்றாக உள்ளது. திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். விநாயகர் மற்றும் துர்கை வழிபாடு நற்பலன்களை தரும்.

Updated On 16 Jan 2024 3:50 AM GMT
ராணி

ராணி

Next Story