✕
2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் மாற்றம் நிறைந்ததாக இருக்கும். லாபமும் வரவும் நன்றாக இருக்கும். வீட்டிலுள்ள பயன்படுத்தாதப் பொருட்களை தூக்கியெறியவும். ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்களை மாற்றவும். வீட்டுக்கு வண்ணமடித்தல் மேலும் உங்கள் இடத்திலுள்ள அலமாரி போன்றவற்றை அழகுப்படுத்துவதால் வளர்ச்சி அதிகமாகும். எதிலும் மாற்றம் செய்யாமலிருந்தால் நஷ்டம் உண்டாகக்கூடும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சகஊழியர்களுடன் இணக்கம் உண்டாகும். வேலையில் நீங்கள் மேற்கொள்ளும் சிறு விஷயங்களின் தாக்கம் பின்னாளில் வரவாக அமையும்.

ராணி
Next Story