✕
2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
உத்தியோகம் மற்றும் வியாபாரத்தை பொருத்தவரை இந்த வாரம் மிகவும் ஒளிமயமாக இருக்கும். வேலையில் புதிதாக என்ன செய்தாலும் வெற்றி கிட்டும். வேலையில் மேலிடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் கீழ் பணிபுரிவோரின் ஆதரவும் கிடைக்கும். அதேபோல் இந்த வாரத்தில் நிறைய அறிவுரைகள் வழங்குவர். அதை ஜாக்கிரதையாக எடுத்துக்கொள்ளவும். காதின்மீது பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் இருக்கிறது.முக்கியமான அறிவுரைகளை சிலர் வழங்கும்போது அதை அலட்சியமாக எடுத்துக்கொள்வதாலும் சிறுசிறு பிரச்சினைகள் வரலாம். 24 மற்றும் 25ஆம் தேதிகளில் சற்று கடினமாக இருக்கும். சூரியன், செவ்வாய் மற்றும் குரு பகவானுக்கு விளக்கேற்றி வைத்து நாளை தொடங்கினால் சிறப்பாக இருக்கும்.

ராணி
Next Story