✕
2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
எந்த காரியத்திலும் அவசரம் கூடாது. சிந்தித்து பொறுமையாக செயல்படவேண்டும். நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எதிர்பாராத வெற்றி தேடிவரும். ஆனால் அதை அடைவதற்கு முன்னால் தடங்கல்கள் இருக்கும். அதைத் தாண்டி வெற்றியை பெற நிதானம், சகிப்புத் தன்மை தேவை. அவசரமாக பேசுவதோ, செயல்படுவதோ கூடாது. கணவன் - மனைவி உறவில் சச்சரவுகள் வரும். எனவே தேவையற்ற வார்த்தைகளை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் இருக்கும்.

ராணி
Next Story