✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் சிறப்பாக இருக்கும். நீண்டகாலமாக கிடைக்காமல் தள்ளிப்போன பணம் கிடைக்கும். சுய தொழில் சுமாராக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸ் செய்பவர்களிடம் இருந்து பார்ட்னர் பிரிந்துசெல்ல வாய்ப்புகள் உள்ளது. வேலையில் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம் ஒத்துப்போவது நல்லது. மேலதிகாரிகளிடம் மிகவும் கவனமாக நடந்துகொள்ளுங்கள். கடன் கொடுத்தால் திரும்ப வராது. யாரையும் நம்பவேண்டாம். தேவையற்ற பிரயாணங்கள் வேண்டாம். தேவையற்ற மனக்குழப்பங்கள், விரயங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது. விருப்பங்கள் பூர்த்தியாகும். குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வ வழிபாடு அவசியம்.

ராணி
Next Story