✕
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் உண்டு. முயற்சிகளில் பொறுமையும், நிதானமும் அவசியம். தேவையில்லாமல் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம். பொருளாதாரம் சுமாராக இருக்கும். நீண்ட நாட்கள் கிடைக்காமல் இருந்த பணம், சொத்துகள் கிடைக்கும். வேலையில் எதிர்பார்க்கும் முன்னேற்றங்கள் இருக்கும். புது காதலுக்கு வாய்ப்புண்டு. முறிந்த காதல் சேரும். குழந்தை பாக்கியம் உண்டாகும். நண்பர்கள், மூத்த சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. சனி, துர்கை, காளி வழிபாடு செய்ய முன்னேற்றம் அமையும்.

ராணி
Next Story