✕
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், இனி நீங்கள் மேற்கொள்ளப்போகும் சிறுசிறு முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறப்போகிறது. இந்த முயற்சிகள் முழுமையாக வெற்றியடைய வீட்டிற்கு அருகாமையில் உள்ள விநாயகருக்கு அவல் படைத்து வழிபடுவது நல்லது. இந்த வார ராசியை பொறுத்தவரை, குடும்பத்திலும், நீங்கள் கொடுக்கும் வாக்கிலும் கவனம் அவசியம். 13.15,16 தேதிகளில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

ராணி
Next Story