✕
2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்
26ஆம் தேதி சாதகமான பலனையும், 27, 28 தேதிகளில் புது முயற்சிகள் மற்றும் முக்கிய முடிவுகளில் கவனம் தேவை. தூர தேச பிரயாணங்களில் கவனம் தேவை. 29, 30 தேதிகளில் புது முயற்சிகள் சற்று தாமதமாகும். 1, 2 தேதிகளில் தொழில் சார்ந்த விஷயங்களில் நற்பலன் கிட்டும். திருநல்லாறு, விநாயகர் வழிபாடு சாதகமான வெற்றியைக் கொடுக்கும். பச்சை நிறத்தை பயன்படுத்தினால் முயற்சிகள் ஆரம்பத்தில் வெற்றி பெறுவதுபோல் தோன்றினாலும், முடிவில் தோல்வியையே ஏற்படுத்தும். எனவே பச்சை நிறத்தை பயன்படுத்தாமல் இருப்பது சிறந்தது.

ராணி
Next Story