✕
2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
வீடு மற்றும் வாகனங்களை மாற்றுவது அல்லது தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துவதன் மூலம் வளர்ச்சி ஏற்படும். 7 மற்றும் 8-ஆம் அதிபதி 8-ஆம் வீட்டில் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் உண்டாகலாம். தொழிலில் கூட்டாளியுடன் பிரச்சினைகள் வரலாம். பணியிடத்தில் ஊழியர்களுடன் சண்டை சச்சரவுகள் உண்டாகலாம். தொழிலை மேம்படுத்துவது அல்லது வேலையைக் கைவிட்டு புதிதாக தொழில் ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

ராணி
Next Story