✕
x
2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் உங்களுடைய பேச்சு உங்களுக்கு ஒரு கூடுதல் பலமாக இருக்கும். நாசூக்காக பேசும் தன்மை இருக்கும். வேலையில் சற்று கவனமாக இருங்கள். உயர் அதிகாரியுடனோ, சக ஊழியர்களுடனோ தவறான புரிதல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மனைவியுடன் தேவையில்லாத சிறு சிறு சண்டைகள் வரலாம். பிறர் எப்படி புரிந்துகொள்கிறார்கள் என்பதை கவனித்துப் பேசினால் இந்த வாரம் சிறப்பாக அமையும்.

ராணி
Next Story