2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கு கையில் பணம், தனம், பொருள் இருந்து கொண்டே இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, புகழ், வருமானம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி டிக்கெட் போன்றவற்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்ய விரும்புபவர்கள் ஓரளவு முதலீடு செய்யலாம். யூக வணிகங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. உங்களது வேலையில் எதிர்பார்த்த பிரமோஷன் மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும். போட்டித்தேர்வு எழுதியிருந்தால் வெற்றியடைவீர்கள். தள்ளிப்போன திருமணம் நடைபெறும். குழந்தைகளால் நன்மை நடக்கும். அதேநேரம் பிரச்சினைகளும் ஏற்படும். பாஸ்போர்ட், விசா கிடைக்காமல் இருந்தால் கிடைக்கும். தொலைதூர பயணம் போவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் கொடுக்க வேண்டாம். முயற்சிகள் அனைத்தும் வெற்றியாகும். முருகன் மற்றும் பைரவ வழிபாடு மிக முக்கியம்.

Updated On 30 Jan 2024 12:01 AM IST
ராணி

ராணி

Next Story