✕
2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பொழுதுபோக்கு, எதிர்பாராத பயணங்கள் அமையும். ஆரம்பத்தில் தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் அனைத்தும் சாதகமாகும். எப்போதும் பணம் கையில் இருக்கும். இளைய சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. நீண்டகாலம் விற்கமுடியாத சொத்துகள் கைவிட்டு போக வாய்ப்புகள் உள்ளது. இடம், வீடு மாற்றம் இருக்கும். வேலையில் கவனம் தேவை. நீண்டகால வியாதி குணமாகும். கடன்கள் குறையும். காதலில் சிக்கல்கள் இருக்கும். உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டு. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்கும். தெய்வ வழிபாடு அவசியம்.

ராணி
Next Story