✕
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
24, 25 தேதிகளில் கவனமாக இருக்கவேண்டும். புதுபுது முயற்சிகள் மற்றும் பயணங்கள் வேண்டாம். பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டாம். 27, 28 தேதிகளில் மதிமமான பலன் இருக்கும். 29, 30 தேதிகளில் தொழில் சார்ந்த முனைப்பு மற்றும் முக்கிய முடிவுகள் சாதகமாக அமையும். மாமியார் வழியில் அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழல் ஏற்படும். முடிவுகள் அனைத்துமே சாதமாக அமையும்.

ராணி
Next Story