✕
2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
மகிழ்ச்சி தேடிவரும். மூத்த சகோதரர் வழியில் நன்மை கிடைக்கும். இருப்பினும் அது பாதகமாக அமைய வாய்ப்பிருப்பதால் சற்று கவனமாக இருப்பது நல்லது. மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளுங்கள். 31, 1 தேதிகளில் தேவையில்லாத பழக்கவழக்கங்கள் அவப்பெயரை வாங்கிக் கொடுக்கும். 2, 3 தேதிகளில் பொருள் விரயம் ஏற்படும். 4, 5, 6 தேதிகளில் மனத் தெளிவு மற்றும் புரிதல் இருக்கும். ஆனால் அதை தவறாக பயன்படுத்த வேண்டாம்.

ராணி
Next Story