✕
2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.
குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது சாதமான சூழ்நிலையை ஏற்படுத்தும். தாய், தந்தை வழியில் நல்ல விஷயம் நடக்கும். பூர்விக சொத்துகள் வந்துசேர வழிகள் திறக்கும். தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. அதிகமாக பொருள் மற்றும் பண விரயம் ஏற்படும். இதிலிருந்து விடுபட திருநல்லாறு சனீஸ்வர பகவான் கோயிலுக்கு சென்றுவருவது நல்லது. செல்ல இயலாதவர்கள் வீட்டுக்கு அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

ராணி
Next Story