✕
2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெரும்.இந்த வருடம் இந்தியா மற்றும் நீல நிற உடை அணிந்து விளையாடுபவர்கள் உலக கோப்பை போட்டிகளில் வெல்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் கவனமுடன் இருப்பது நல்லது. ஆன்மீகத்தில் நாட்டம் ஏற்படும். உங்கள் ராசியை பொறுத்தவரை,10, 11, 12 ஆகிய தேதிகளில் எந்த முயற்சியையும் மேற்கொள்ளாதீர்கள். தேவையற்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. 13, 14, 15 ஆகிய தேதிகளில் உயர் அதிகாரி, தந்தை ஆகியோரிடம் சுமூகமாக இருந்தால் சாதகமான சூழல் ஏற்படும். 16 ஆம் தேதியும் நல்ல பலன் கிடைக்கும்.

ராணி
Next Story