✕
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
பேச்சின் மூலம் வருமானம் கிடைக்கும். முயற்சிகள் வெற்றியடையும். உறவுகளால் நற்பலன்கள் உண்டு. எதிர்பாராத பயணத்தால் நன்மைகள் கிடைக்கும். கல்வி சிறப்பாக இருக்கும். வேலையில் கவனம் தேவை. கலைத்துறை, அரசியலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு விருதுகள் மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். அம்மாவின் உடல்நலத்தில் அக்கறை தேவை. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பலன் உண்டு. யாருக்கும் உறுதி கையெழுத்து இடவேண்டாம். அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளலாம்.

ராணி
Next Story