✕
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
விரய சனி நடைபெறுவதால் விரயங்கள் ஏற்படும். நேர்மையாக இருந்தால் வெற்றிகள் கிடைக்கும். 24, 25 தேதிகளில் சில குழப்பங்கள் வரலாம். 26, 27 தேதிகளில் அதீத நற்பலன்கள் கிடைக்கும். மனைவி ஆசைப்படுவதை யோசித்து வாங்கிக் கொடுக்கவும். புதுபுது விஷயங்களை செய்யாமல் இருப்பது நன்மையைக் கொடுக்கும். 28, 29, 30 தேதிகளில் கணவன் அல்லது மனைவி மூலமாக பொருள் விரயம் ஏற்படும்.

ராணி
Next Story