2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.

ஓரிடத்தில் அமர்ந்து வேலைசெய்யும் சூழல் இருக்காது. இடம் மாறிக்கொண்டே இருப்பீர்கள். அதிகமாக பயணம் செய்வீர்கள். வாகனங்களில் பயணம் செய்யும்போது கவனம் தேவை. உயர் அதிகாரியிடம் கவனமாக இருக்கவேண்டும். கல்வி சம்பந்தப்பட்ட விஷயத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். தாயுடனும், சகோதரருடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வாரத் தொடக்கத்தில் ஆரம்பம் சற்று நன்றாக இருக்கும். இறுதியில் சற்று மோசமாக இருக்கும்.

Updated On 19 Sept 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story