2023, ஜூலை 25 முதல் 31- ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் முழுவதும் ஆன்மிக வாரமாக இருக்கும். கோயில், தியானத்தின் மீது அதிக ஈடுபாடு இருக்கும். தினசரி வாழ்க்கை முறையில் தியானம், உடற்பயிற்சி போன்ற பழக்கங்களை வழக்கமாக்க முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் சிறு சிறு பிரயாணங்களை மேற்கொள்ளும் சூழல் அமையும். பண விஷயத்தில் சின்னச் சின்ன டென்ஷன்கள் இருக்கும். பணவரத்தும் அதிகமாக இருக்கும். அதற்கேற்றாற்போல் செலவும் இருக்கும். இந்த வாரம் உங்கள் தந்தையைப் போன்று நிறைய விஷயங்களை செய்வீர்கள். 25, 26 மற்றும் 27 ஆகிய மூன்று தேதிகளில் பிரச்சினைகள் இருக்கும். எனவே பயணங்களில் கவனமாக இருப்பது நல்லது.

Updated On 25 July 2023 9:45 AM IST
ராணி

ராணி

Next Story