✕
x
2023, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் உங்கள் தகவல் தொடர்பு மேம்படும். வீடு மற்றும் வாகனத்தால் சிறு பதற்றம் இருந்து கொண்டே இருக்கும். தந்தை அல்லது சகபணியாளருடன் சேர்த்து கட்டாயம் பயணம் செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவருடன் நேரம் செலவழிப்பீர்கள். தம்பதிகளுக்குள் இணக்கம் பெருகும். பணியிடத்தில் தேவையற்ற பேச்சால் சிறு பிரச்சினைகள் உண்டாகலாம். அதனால் தேவையறிந்து பேசுவது நல்லது.

ராணி
Next Story