2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

'எண்ணம்போல் வாழ்க்கை’ என்பதுபோல் நினைத்ததை செயல்படுத்த முடியும். அதில் வெற்றியும் கிடைக்கும். மனைவி, பெற்றோர், குழந்தைகள் மற்றும் வேலையில் நல்ல சூழல் அமையும். வேலையிலும் அழுத்தம் இருக்காது. குறிப்பாக மனைவியுடன் அதிக நேரம் செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டிற்குள் சிறுசிறு டென்ஷன் வரலாம். அமைதி சற்று குறைவாக இருக்கும். 23, 24, 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் வீட்டில் பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் இருப்பதால், மகா விஷ்ணு, குரு மற்றும் சனி பகவானுக்கு விளக்கேற்ற வேண்டும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு செல்வதும் நல்லது.

Updated On 22 Aug 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story