✕
2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நினைத்தது அனைத்தும் நடக்கும். வேலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கும். லோன் முயற்சிப்பவர்களுக்கு கைகூடும். நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வழக்குகளில் ஜெயிப்பீர்கள். விவாகரத்துக்கு கேட்டு காத்திருப்பவர்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். இடம், புதிய பொருட்கள் வாங்க நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். உயர் கல்விக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அரசாங்கத்தால் நடைபெற வேண்டிய வேலைகள் நன்மையாக முடியும். எண்ணம், ஆசை நிறைவேறும். நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு.

ராணி
Next Story