✕
2023, நவம்பர் 21 முதல் நவம்பர் 27-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நிரந்தர சொத்துகள் வாங்கவும், விற்கவும் வாய்ப்புகள் உண்டு. எதிர்பாராத இடம், வீடு மற்றும் ஊர் மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. உறவுகளால் மகிழ்ச்சி உண்டு. வேலையில் பெரிய முன்னேற்றம் மற்றும் ஊதிய உயர்வு உண்டு. போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். செல்லப்பிராணிகள் வாங்குவீர்கள். மகிழ்ச்சி, சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குகள் அமையும். சுயதொழில் நன்றாக இருக்கும். இரண்டாம் திருமணம் கைகூடும். ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்கள் அமையும். ஸ்டார்ட்-அப் கம்பெனிகளுக்கான வாய்ப்புகள் உள்ளது. மூத்த சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டு. தாயின் உடல்நலம் மற்றும் கல்வியில் கவனம் தேவை.

ராணி
Next Story