✕
2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் வெற்றி உறுதி. வேலை நன்றாக இருக்கும். வேலையில் முன்னேற்றங்கள் மற்றும் அங்கீகாரங்கள் இருக்கும். லோன் கிடைப்பதுடன் தேவைகளும் பூர்த்தியாகும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுய தொழில் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். உயர் கல்வி மற்றும் இரண்டாம் திருமணத்துக்கு முயற்சிக்கலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்ய வாய்ப்புகள் இருக்கிறது. கவுரவம், அந்தஸ்து மற்றும் புகழ் காப்பாற்றப்படும். மூத்த சகோதர, சகோதரிகள் மற்றும் பிற மொழி நண்பர்களிடமிருந்து சகாயம் கிடைக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ராணி
Next Story