✕
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வேலையில் திருப்தியின்மை ஏற்படும். எனவே கவனம் செலுத்தவேண்டும். உங்களையும் அறியாத மகிழ்ச்சி உண்டு. எதிர்பாராத தெய்வ தரிசனம் கிட்டும். எதிரிகளை ஜெயிப்பீர்கள். போட்டித் தேர்வுகளில் இந்த வாரம் ரிசல்ட் வந்தால் பாஸ் ஆவீர்கள். லோன் கிடைத்து தேவைகளும் பூர்த்தியாகும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இரண்டாம் திருமணத்துக்கு முயற்சிப்பவர்கள் மற்றும் புதிய வேலைகளுக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். சகோதர, சகோதரிகளால் நன்மை உண்டு. விநாயகர் மற்றும் சிவ தரிசனம் செய்வதால் ஏற்றம் உண்டு.

ராணி
Next Story