✕
2023, அக்டோபர் 24 முதல் அக்டோபர் 30-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.
மிதுனம் - குடும்பத்தில் மகிழ்ச்சிஉடல் உபாதைகள், மருத்துவச் செலவுகள் ஏற்படலாம். நல்ல எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் ஏற்படும். மறைமுகமாக நிர்வாக பொறுப்புகள் வந்துசேரும். பொறுமை மற்றும் நிதானத்துடன் செயல்பட்டால் சகோதர வழியில் ஆதாயம் கிட்டும். 24, 25 தேதிகளில் உயர்மட்டத்திலுள்ளோரால் பிரச்சினை வரும். 26, 27 தேதிகளில் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, பேச்சுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். 27, 28, 29 தேதிகளில் வெற்றிகரமான சூழல் அமையும்.

ராணி
Next Story