✕
2023, ஆகஸ்ட்15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் நன்மையாக இருக்கும். பணியிடத்தில் மதிப்பு உயரும். முன்னுதாரணமாக இருப்பீர்கள். தொழிலில் கூட்டாளிகள் உதவிகரமாக இருப்பார்கள். பிரச்சினைகளுக்கு தந்தையிடம் ஆலோசனைப் பெற்று செயல்படுத்தினால் தீர்வுகள் கிடைக்கும். குழந்தைகளின் நடத்தை மகிழ்ச்சி தரும். துணையுடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்கள். சிந்தனை மற்றும் செயல்பாடுகள் நேர்மறையானதாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் நிறைய தொடர்புகள் உண்டாகும். அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.

ராணி
Next Story