✕
2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் 3 மற்றும் 10 ஆம் இடத்து அதிபதிகள் ஒன்றாக இருப்பதால் வேலை சம்பந்தமான பயணங்கள், அலைச்சல் ஏற்படும். பழைய எலக்ட்ரானிக் பொருளை மாற்றி புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். தொழிலில் நஷ்டங்கள் ஏற்படலாம். வாய்ப்புகள் கவனக்குறைவால் தவறலாம். எனவே பொறுப்புகளை கவனமாகக் கையாளுங்கள். இந்த வாரம் 1, 2, 5 மற்றும் 7 ஆம் தேதிகள் சிறிது பிரச்சினையான நாட்களாக அமையும். உங்கள் கணவனோ மனைவியோ உங்கள் தொழிலுக்கு உதவிகரமாக இருப்பார்கள்.
ராணி
Next Story