2023, செப்டம்பர் 19 முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிஷ வித்யாபதி கருணா.

குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள், அடிக்கடி மாற்றங்கள் நிகழும். முடிவுகளில் சற்று பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. சனி பாதகமான பலனையும், குரு நற்பலனையும் ஏற்படுத்திக் கொடுப்பார். உடல்நலத்தில் சற்று தொய்வு ஏற்படும். இந்த காலகட்டத்தில் வீடு, வாகனம், மனை சார்ந்த விஷயங்களை கவனமான கையாள வேண்டும். தாயாரிடத்தில் கருத்து வேறுபாட்டை தவிர்ப்பதும், பேசும் வார்த்தைகளில் கவனம் செலுத்துவதும் நற்பலனை ஏற்படுத்திக் கொடுக்கும். முருகன், மகா விஷ்ணு வழிபாடு நற்பலனை கொடுக்கும்.

Updated On 18 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story