2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பத்தினருடன் இணக்கமாக இருப்பீர்கள். குடும்பத்துடன் வெளியே சென்று வருவீர்கள். வீட்டுச்சூழல் அமைதி தரும். வேலையில் நிறைய அழுத்தமும் பதற்றமும் இருக்கும். வேலையை அடுத்தக் கட்டத்திற்கு முன்னேற்றத் திணறுவீர்கள். கடினமான பணிச்சூழலாக இருக்கும். மகாலட்சுமிக்கு விளக்கேற்றினால் வேலையில் முன்னேற்றம் உண்டாகும். முக்கிய நேரங்களில் பணியிடத்தில் உதவி கிடைக்காமல் போகும். உயர் அதிகாரிகளுடன் பிணக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

Updated On 4 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story