2023, ஜூலை 25 முதல் 31-ஆம் தேதி வரையிலான ராசிபலன்கள். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரத்தில் எதிர்மறை விஷயங்கள் சற்று அதிகமாகவே இருக்கும். சக ஊழியர்கள், குழந்தைகள், தாய், உடன் பிறப்புகள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் உறவு நன்றாக இருக்கும். அதேசமயம் உயர் அதிகாரிகளுடன் எட்டாம் பொருத்தமாகவே அமையும். பிறர் செய்த தவறுகளுக்கு உங்களை தவறாக புரிந்துகொள்ளும் சூழல் ஏற்படும். இதனால் நஷ்டங்கள் வரலாம். ஆனால் தகாத வார்த்தைகள், அடிதடி அளவுக்கு இருக்காது. தந்தையுடன் பேச்சுவார்த்தைகளில் பிரச்சினைகள் ஏற்படலாம். அரசியல்வாதிகளுக்கு இந்த வாரம் மிகவும் கடினமானதாக இருக்கும். அவசர முடிவுகளை எடுக்கவேண்டாம். நிதானமாக செயல்படுவது நல்லது.

Updated On 1 Aug 2023 10:25 AM GMT
ராணி

ராணி

Next Story