2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் பாசிட்டிவ், நெகட்டிவ் என கலந்தே இருக்கும். பேச்சு தெளிவாகவும், சரியாகவும் இருக்கும். நினைத்ததை அப்படியே பேசுவீர்கள். உங்களுடைய டீமை நன்றாக வழிநடத்திச் செல்வீர்கள். அதேபோல், சின்ன சின்னதாக படிக்கும் விஷயங்கள் பெரிய அளவில் உதவியாக இருக்கும். வேலை ஸ்தலங்களில் நிறையப்பேரின் ஆதரவு கிடைக்கும். அதேசமயம் `வெட்டு ஒன்று; துண்டு இரண்டு’ என பேசுவதால் சிறு மனஸ்தாபங்களும் வரலாம். 28 ஆம் தேதி சற்று மோசமாக இருக்கும். வேலை நிமித்தம் இட மாற்றமோ, பிரயாணமோ செல்லவேண்டி இருப்பதால் எதிர்மறை எண்ணங்கள் தோன்றலாம்.

Updated On 21 Aug 2023 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story