2023, நவம்பர் 07 முதல் 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.

வாரத்தில் முதல்பாதியில் அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். காதலில் விழுபவர்கள் உடனே சொன்னால் ஓகே ஆகிவிடும். பிடித்த நபர்களை மீண்டும் சந்தித்து அவரகளுடன் நேரம் செலவிடுவீர்கள். பிடித்த ஆடைகளை வாங்கி, நகைகள் அணிந்து, பிடித்த வாகனத்தில் பிடித்த இடங்களுக்கு செல்ல வாய்ப்பு அமையும். நீண்ட வருடங்களாக உழைத்ததற்கான வெற்றி இந்த வாரம் கிடைக்கும். மனதில் அமைதி இருக்கும். புதிய எண்ணங்கள் தோன்றும். எதற்கும் துணிந்து செயல்படுவீர்கள். நினைத்தது நடக்கும். கேட்டது கிடைக்கும்.

Updated On 7 Nov 2023 2:59 AM GMT
ராணி

ராணி

Next Story