✕
2023, நவம்பர் 14 முதல் நவம்பர் 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக சொத்து வாங்க முயற்சித்தவர்களுக்கு இந்த வாரம் காரியம் கைகூடும். உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல பலன் உண்டு. பேச்சின் மூலம் வருமானம் கிடைக்கும். தேவையில்லாத பயணங்களை தவிர்த்திடுங்கள். உறவுகளிடம் கவனமாக இருக்கவும். வேலையில் மன திருப்தி கிடைக்கும் வரை உழையுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் இருக்காது. ஆன்லைன் பிஸினஸில் முதலீடு வேண்டாம். இரண்டாம் திருமணத்துக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.

ராணி
Next Story