2023, அக்டோபர் 31 முதல் நவம்பர் 6 -ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

சிறு சிறு தடைகள் மற்றும் பொருள் விரயம் ஏற்படும். முயற்சிகள் தாமதமாகும். 3ஆம் தேதிக்கு பிறகு பரிவர்த்தனை யோகம் முடிந்துவிடும். தேவையில்லாத எண்ணங்கள் மற்றும் பழக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்துடன் ஆலோசித்து முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். குறிப்பாக தாயாருடன் ஆலோசிப்பது நல்லது. 31, 1 தேதிகளில் தொழில் சார்ந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 2, 3 தேதிகளில் லாபகரமான மற்றும் சாதகமான சூழல் அமையும். 4, 5, 6 தேதிகளில் நிதானமும் பொறுமையும் தேவை. பேச்சிலும் பொறுமை தேவை.

Updated On 30 Oct 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story