மாதம் முழுவதுமே சீரான வளர்ச்சி இருக்கும். கடந்த காலங்களில் எதை அடையவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்களோ, அவை அனைத்தும் ’உள்ளங்கை நெல்லிக்கனி’ போல அமைந்து, மகிழ்ச்சி உண்டாகும். கடந்த ஆண்டு முழுவதும் கஷ்டத்தையே பார்த்தவர்களுக்கு இப்போது எல்லா நிலைகளிலும் லாபம் மட்டுமே.அதிகம் பெண்கள் பணிபுரியக்கூடிய நிலையங்களை நடத்துபவர்கள், பெண்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிரத்யேகப் பொருட்களை தயாரிப்பவர்களுக்கு சிறப்பான லாபம் உண்டு.

Updated On 12 July 2023 7:31 AM GMT
ராணி

ராணி

Next Story