2023, அக்டோபர் 10 முதல் அக்டோபர் 16-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் என்று பார்த்தால், இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சினைகள் எல்லாவற்றிலும் இருந்து விடுபட போகிறீர்கள். உங்களை நீங்களே அறிந்து கொள்ளக்கூடிய உன்னதமான காலம். இந்த வார ராசி பலன்கள் என்று பார்த்தால் 10, 11, 12 ஆகிய தேதிகளில் எல்லா விஷயங்களிலும் கவனமாக இருப்பது நல்லது.13,14,15 ஆகிய தேதிகளில் விரைய செலவுகள் ஏற்படும். பொருட்கள் வாங்குவது விற்பதில் கவனமுடன் இருப்பது நல்லது. 16 ஆம் தேதி மன இறுக்கம், குழப்பம் போன்றவை ஏற்படும். இறைவழிபாடு சிறந்தது.

Updated On 9 Oct 2023 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story