2023, ஆகஸ்ட் 15 முதல் 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

உங்கள் சிந்தனை நிலையற்றதாக இருக்கும். திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியாது. சவால்களை வென்று காட்டுவீர்கள். வேலையில் புது விஷயங்களை கையாள்வீர்கள். சக ஊழியர்களுடன் இணக்கம் உண்டாகும். 19-ஆம் தேதிக்கு பிறகு உங்கள் துணைவருடன் சண்டை ஏற்படலாம். தேவையற்ற பேச்சுகளைத் தவிர்க்கவும். வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாது போகலாம். விளையாட்டு பேச்சுகள் வினையாகலாம்.

Updated On 15 Aug 2023 12:00 AM IST
ராணி

ராணி

Next Story