2023, செப்டம்பர் 5 முதல் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இது அதிர்ஷ்டமான வாரமாக அமையும். வேலையிடத்தில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். அப்படி மாற்றங்கள் செய்வதால் வேலையில் முன்னேற்றம் ஏற்படும். செயல்திறன் சிறப்பாக இருக்கும். பேச்சில் கவனம் இருந்தால் சிறப்பாக செயல்படக் கூடும். சகபணியாளர்களுடன் புரிதலில் சிரமம் இருக்கும். வருமானம் பெருகும். ஏதேனும் ஒரு வழியில் பணவரவு உண்டாகும். இந்த வாரத்தில் 5,6,7 ஆகிய மூன்று நாட்கள் மட்டும் சற்று சிரமமாக இருக்கும்.

Updated On 4 Sep 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story