✕
2023, செப்டம்பர் 12 முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.
இந்த வாரம் முழுவதும் பேச்சுத்திறன், வேலைவாங்கும் திறன் மற்றும் வேலைத்திறன் பெருகும். ஆனால் பேசும்போது கவனத்துடன் பேசவேண்டும். குறிப்பாக உடன் பணிபுரிபவர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். மனைவியின் ஆதரவு கிடைக்கும். வேலை ஸ்தலத்தில் அமைதி கிட்டும். நினைத்ததுபோல் வேலையில் செயல்படுவீர்கள். இதனால் நல்ல பெயர் கிடைக்கும். 17 -ஆம் தேதிக்கு பிறகு பொருளாதாரத்தில் சற்று தொய்வு வரலாம். 13,14,15 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கடினமாக இருக்கும்.

ராணி
Next Story