2024 பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உற்பத்திக்கு தகுந்த விற்பனை உண்டு. வீடு, இடம், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கான சூழல் உள்ளது. எதிர்பார்த்த காரியங்கள் அம்மாவால் நடந்தேறும். உற்பத்தி, கெமிக்கல், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், மோட்டார், சிவில், கட்டுமானம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். பொருளாதாரம் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். பெரிய முயற்சிகள் வேண்டாம். உறவுகளால் மனக்குழப்பங்கள், சின்ன சின்ன பிரச்சினைகள் உண்டு. தேவை இருந்தால் மட்டும் பயணம் மேற்கொள்வது நல்லது. வேலையில் திருப்தி இருக்காது. கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். சொந்த தொழிலும் சுமாராக உள்ளது. முருகன் மற்றும் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு வருவது நல்லது.

Updated On 5 Feb 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story