2023, ஆகஸ்ட் 22 முதல் 28 - வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

வேலை நன்றாக இருக்கும். இந்த வாரம் சிறிய விஷயம் செய்தாலும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கும். லக்கி என்றே சொல்லலாம். பெண் தலைமையின் உதவி கிடைக்கும். வேலையிலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ சிறுசிறு மாற்றங்களை கொண்டுவருவதன்மூலம் வெற்றி கிடைக்கும். வீட்டிலிருக்கும் குழந்தைகளுக்கோ அல்லது தனக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கோ ஏதாவது வாங்கிக்கொடுத்து நன்றாக கவனித்துக்கொள்ளுங்கள். இந்த வாரம் அதிகம் பேசக்கூடாது. பேசினால் தேவையில்லாத பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் உண்டு. பிஸினஸ் பார்ட்னர்களிடையே பிரச்சினைகள் வரலாம். இதனைத் தவிர்க்க, மகா விஷ்ணு, மகா லட்சுமி, சனி பகவானுக்கு விளக்கேற்றுவது நல்லது.

Updated On 21 Aug 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story